05-17-2005, 02:44 PM
Sooriyakumar Wrote:சிங்களத்தியா இருந்தாலும் சந்திரிக்காவின் கருத்துடன் எனக்கு உடன்பாடு உள்ளது. உங்களுக்கு போர்வேண்டுமெனில் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்.
95 இல அம்மையார் என்ன விமுக்தியையும் மகளையும் அனுப்பிப்போட்டோ போருக்குப் போனவா....??! இல்ல ரத்துவத்தையார் அனுப்பினவரோ...இல்ல டக்கிளசு தன்ர குடும்பத்தை அனுப்பினவரோ...! கேப்பியள் பிரபாகரன் அனுப்பினவரோ என்று...அதுகள் அங்கதானே பிறக்குதுகள் வளருதுகள்..பாசறையிலையே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

