05-17-2005, 02:09 PM
Mathan Wrote:பாடலை கண்டு பிடிப்பவர்கள் அடுத்த பாடலை தந்தால் நல்லது. அப்போதுதான் போட்டியை தொடர முடியும்
<b>இதோ</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அடுத்த பாடல் வரி
நான் உன்னைப் பார்த்துப் பார்த்தே தேய்கிறேன்.
முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்.
முகில் என்னும் துகில் கொள்ளவே
உன் கையை நீ நீட்டினால் நான் என்ன தான் செய்வதோ?
----------

