05-17-2005, 06:37 AM
[size=18]<b>குறுக்கெழுத்து போட்டி இல 11</b>
<img src='http://img146.echo.cx/img146/6235/kurukkezuththu113ih.png' border='0' alt='user posted image'>
<b>இடமிருந்து வலம்</b>
1. முத்தமிழ்களில் ஒன்று
3. எரிபொருளொன்று
5. தவறு என்றும் பொருல்படும்.
6. குதிரை
7. அழகு குழம்பியுள்ளது.
11.இசை என்றும் சொல்லலாம்
12.உயிரை வாங்குபவர்
13.பணத்தை விட இதுதான் சிறந்தது என்பர். குழம்பியுள்ளது
15.கவரி திரும்பியுள்ளது
17. பருத்தி என்றும் சொல்வர்
18. அரைப்பதற்கு உதவுவது.
[b]மேலிருந்து கீழ்
1. கப்பலோட்டி
2. குளிர் மாதம் குழம்பியுள்ளது
3.ஆலமரத்திற்கு இது சிறப்பு
4. ஐம்பெரும் பாவங்களில் ஒன்று
8. சிந்தனை
9.அம்மனுக்கு பிடித்ததொன்று.
10. வீரன் என்றும் சொல்வர்
14.கத்தியை கூராக்குவதற்கு இதைப் பயன்படுத்துவர். திரும்பியுள்ளது
16.கடவுளை இப்படியும் அழைப்பர்.

----------