05-16-2005, 11:43 PM
Quote:திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் எதுவித பிரைச்சனையும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கின்றது.உண்மைதான் மதன்
இருந்தாலும் ஜெயலலிதாவின் பக்கமும் மக்கள் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகிறது. மக்கள் விரோத செயற்பாடுகளை ஜெயலலிதா தற்போது ஒட்டு மொத்தமாக நிறுத்திவிட்டு அவர்களைக் கவரும் விதத்தில் திட்டங்களைச் செயற்படுத்தி வருவதாகவே தெரிகிறது.
இதன் மூலம் வரும் சட்டசபைத் தேர்தலில் கடுமைiயான போட்டி நிலவும் என்று நினைக்கிறன்
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

