09-21-2003, 04:42 PM
இரண்டுபக்கத்தயும் கண்டிச்சு ஒரு பாரதம் எழுதிப்போட்டு அனுப்ப வெளிக்கிட அழிஞ்சுபோச்சு.. நீ உதுக்குளபோய் தேவையில்லாமல் குத்து வேண்டாதையெண்டு யாரே தடுத்தமாதிரிக்கிடக்கு.. நீங்களாச்சு.. உங்கட பரப்புரையளாச்சு..
ஒண்டுமட்டும் நிச்சயம்.. சமுதாயம் கெட்டுப்போச்சு. ஒருபக்கம் வெளிப்படையா சொல்லுது. மறுபக்கம் செல்லாமல் இரகசியமா செயயுது. இரண்டுக்குமே தெரியேல்லை ஒரு பலன்ஸ் அப்றோச்.. (இடைப்பட்ட அணுகுமுறை) (யாழ் தமிழ் சரியோ..?) இருக்கவேணுமெண்டு. ஏதொ நீங்களாச்சு.. உங்கடை திருவிழாவுகளாச்சு. ஒரு 20 வருஷக் கொண்டாட்டத்துக்கு 3000 ஆண்டுச் சொத்து செலவளிச்சாச்சு. சீதணமுமில்லை.. முதுசமுமில்லை.. இனி பிச்சையெடுக்கவேண்டியதுதான்.
:oops: :oops: :oops:

Truth 'll prevail