09-21-2003, 03:17 PM
nalayiny Wrote:எனது முடிவு இது தான். மன்னிப்பு கேட்க முடியாது.
nalayiny Wrote:மன்னிப்போ தவறுக்கு வருந்துகிறேன் என எதுவுமே நான் கேக்கப்போவதில்லை.
மரியாதைகொடுத்து தான் மரியாதையை வாங்கிப் பழக்கம். மனிதநேயத்திற்கா அன்றி என்னை அறியாமல் செய்த தவறிற்கு மன்னிப்பு கேக்கும் உரிமை எனக்குண்டு.
ஆனால் நான் வேணுமென்றே இரட்டை அர்த்தம் பட பொறுக்கி..! என எழுதியதற்கு என்னால் மன்னிப்போ அல்லது தெரியாமல் தவறிழைத்தேன் என்றோ என்னால் கேக்க முடியாது.
முன்பு ஒருமுறை படத்தடன் பேசலாம் என்ற கவிதையின் போது முகமூடிக்கொள்ளையர் உன்னைப்போல் நாளை என் பிள்ளை வரமாட்டான் என என்ன நிச்சயம் என எழுதியதற்கு அதற்குரிய புரிதலை குருவி தந்ததால் தாராளமா அவரின் மனதை நோகடித்து விட்டேனோ என மனிதநேயம் கருதி கவிதைக் கூடாக மன்னிப்புக்கேட்டேன் . மரியாதை கொடுத்தேன் .
ஆனால் இனி ஒருபோதுமே நான் மன்னிப்போ தவறிழைத்தேன் என்றோ கேக்க முடியாது.
.நான் தனி ஒருவரைத்தான் இரட்டை அர்த்தம் பட எழுதி உள்ளேன்.
பெண்களும் சமூகத்திலும் உள்ள சகல கருத்துக்களையும் எடுத்து பாருங்கள். ஒட்டுமொத்த பெண் இனத்தையே கூறு போட்டு வித்திருக்கிறார் தனது கருத்தால்.
ஐயா கபிலன் அவர்களே அப்போதெல்லாம் எங்கே போனீர்கள் ....? இதற்கு யார் யாரிடம் மன்னிப்பு கேப்பதாம்.
அதுகும் ஒரு கல்லூரிமாணவன் வளரும் பயிரை முளையில் தெரியும் என்பர் ஆகா இதை விட வேறேன்ன அத்தாட்சிகள் வேணும்.
எனது முடிவு முடிந்த முடிபு தான். ஐயோ என்னை மன்னிச்சு கொள்ளுங்கோ தெரியாமல் தவறு செய்திட்டன் ஐயோ தெரியாமல் எழுதிப்போட்டன் என எனக்கு அழுது பழக்கமில்லை கேட்டும் பழக்கமில்லை.
ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து தான் எழுதினேன் பொறுக்கி என்பதை.
முள்ளை முள்ளால் எடுத்து தூர எறிவது தான் எனது இயல்பு.
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil:
[b]Nalayiny Thamaraichselvan

