09-21-2003, 03:03 PM
எந்த கருத்துக்கையும் அரசியலை கொண்டு வந்து செருகுகிறார் மதிவதனன் என பேசியவர்கள் எல்லாம் இன்று ஒன்று கூடி கூத்தடிப்பது தெரிகிறது.
நாம் எழுதும் எந்த கருத்துக்கையும் பெண்ணியம் பிசாசுகள் அவவும் அவவின் கொள்ளையும் இப்படியான ஏளனவாற்தைப்பிரயோகம் அதிகம் தொக்கி நிக்கிறது.
அதை விட பழிசுமத்தல்கள் தன்னால் ஒரு கருத்துக்கு பதில் தரமுடியவில்லை என்றதும் எந்த வித யோசனையும் இன்றி பழிசுமத்தல்கள். இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்.
அழகான களத்தை துவம்சம் செய்ய துணிவது யார்? ஒரு காலத்தில் இந்த களத்தை மிகவும் அழகுபடுத்தியது பெண்கள் தான். ஆனால் குருவியின் வருகையைத்தொடர்ந்து பல பெண்கள் கருத்தெழுதுவதையே தவிற்துக்:கொண்டு விட்டார்கள்.
குருவி எழுதிய சகல கருத்துக்களையும் எடுத்து பட்டியல் போடுங்கள். ஏளனம் திரிபுநிலை முரண் அவமரியாதைக்கு உட்படுத்தல் பழிசுமத்தல் ஏளனமாக கருத்தெழுதுதல் ஆனாகரிக வாற்தைகளை பிரயோகித்தல் உனக்கு என்ன தெரியும் என்ற தொனியில் கருத்தெழுதல் ஏலாக் கட்டத்தில் அனாகரிகவாற்தைகள் உவளவை அவளவை பேய் பிசாசு இப்படியாக. பல தினுசுகளில் அவரின் கருத்துகள். எப்படி இவை சாத்தியமோ அதே போல்தான் எனது நடவடிக்கையும். இந்த பொறுக்கி எனும் யுக்தியை குருவியின் கருத்துக்களில் இருந்து தான் நான் கற்றுக்கொண்டேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: :wink:

[b]Nalayiny Thamaraichselvan