09-21-2003, 02:26 PM
[quote]கபிலன்[/color]முல்லை தாங்கள் சேகரித்து கொண்டுவந்தவை குருவிகளின் பெண்கள் பற்றிய கருத்துகளே தவிர..தனிமனித சாடல்களல்ல.
முல்லை எழுதியவைகளைப் பார்த்தேன்;. அவைநளாயினியை நோக்கிய தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல.பெண்கள் பற்றிய குருவிகளின் கருத்தே[/color]
கபிலன்
பெண்கள் பற்றிய கருத்தென்று அவற்றைச் சொல்ல முடியாது.
பெண்களை இழிவு படுத்துவதற்காக எழுதுப்பட்டவையே அவை.
அந்தப் பெண்கள் என்ற வார்த்தையில் எல்லா பெண்களும் அடக்கம்.
அந்தப் பகுதிக்குப் பொறுப்பாளரான நீங்கள் பெண்கள் பற்றிய வாதமென்று
சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவது வேதனையானது.