09-21-2003, 02:18 PM
இவ்வளவு சொல்லியும் இன்னும் கண்ணியமாக எழுத தெரியேலையே இதுக்கு என்ன சொல்லுறியள். மரியாதை கண்ணியமான வாற்தை பிரயோகங்களை ஒருவர் மற்றவர்க்கு கொடுத்தால் தான் அNது போல பெறலாம். குருவி இவ்வளவு காலமம் முட்களை விதைத்தார் நான் நல்ல ஊசியாக பாத்து ஏத்தி விட்டேன் அவ்வளவு தான். இந்த ஒரு சொல்லுக்கு இந்தளவு வல்லமை உள்ளதா என எனக்கு இப்ப தான் புரியுது. அப்ப குருவி யொசிக்க வேணும் தான் எத்தகையவாற்தைகளை உழிழ்ந்து தொலைத்தார் என. இவ்வளவு எழுதியும் இன்னும் திருந்தேலையே. பாருங்கள் இதை.
kuruvikal Wrote:இப்படியான அநாகரிகம் நிறைந்த பெண்கள் வரும் களத்தில் கருத்தை வைக்க நாம் விரும்பவில்லை....! அது எமக்கு மட்டுமன்றி முழுத்தமிழ் சமூகத்துக்குமே அவமானம்....!
நன்றி குருவிகள்...!
[b]Nalayiny Thamaraichselvan

