05-16-2005, 09:08 PM
ஆகா குருவிகயே நல்லாய் சொல்லியிருக்கிறீங்க.......................காதல்............?????????????????????????
குழந்தைகள் எல்லாம் சரி பிழை சொல்லுதுகள் அப்ப சரி?
Quote:மேற்கோள்:
நண்டு பிடிச்சு
காதல் இன்றிக்
காமம் வளர்க்கும்
நிலையும் ஆச்சு....!
ரொம்ப கரக்ட் குருவி அண்ணா....
குழந்தைகள் எல்லாம் சரி பிழை சொல்லுதுகள் அப்ப சரி?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

