![]() |
|
இன்னும் காதல் இலக்கணம்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இன்னும் காதல் இலக்கணம்... (/showthread.php?tid=7142) |
இன்னும் காதல் இலக்கணம - kuruvikal - 05-18-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/love.jpg' border='0' alt='user posted image'> கண்ணடிக் காதல் கைக்குட்டைக் காதல் வேலியால் வளர்ந்த காதல் எல்லாம் போயே போச்சு ஈ மெயில் காதல் சற் காதல் டேற்றிங் காதல் என்று காதலில் புதுவகை வந்தாச்சு கேட்டால் சொல்கிறான் இது காதலின் புதுயுகம் என்று...! அதுதானாக்கும் கண்ட இடத்திலும் கட்டிப்பிடிச்சு காளையும் கன்னியும் மெய்மறந்து களித்திருக்க பார்த்தவர் சிலர் முகம் சுழிச்சு முணுமுணுக்க.... அது என் சுதந்திரம் என்கிறான் கலி காலக் காதல் கொண்டான்...! எட்ட நின்று கண்ணும் மனதும் கொண்டு பேசி வளர்த்த காதல் நாகரிகம் போயே போச்சு.... கிட்ட இருந்து நண்டு பிடிச்சு காதல் இன்றிக் காமம் வளர்க்கும் நிலையும் ஆச்சு....! கருக் கலைப்பென்றால் மிருகத்துக்கென்றிருந்தது போய் இன்று மனிதருக்கு என்று ஆச்சு....! மாத்திரை முதல் விதம் விதமாய் அதுவும் மனிதரைக் காதலிக்குது....! இவை கண்டு... பழைய கனவில் சிலர் கலி முற்றிப் பேச்சென்று முணுமுணுக்க அதைக் கேட்பார் யாரும் இல்லை என்ற நிலையும் ஆச்சு இன்று....! ஆனால் இன்னும் ஒன்று மட்டும் நிதர்சனமாய்... மனிதன் மாறிவிட்டான் - கூடவே அவனிரு மனமும் மாறிப்போச்சு அவை கொண்ட ரசனையும் மாறிப்போச்சு...! இருந்தும் இயற்கை மட்டும் மாறவேயில்லை அதற்குச் சாட்சியாய் இதோ ஒரு காதல் ஜோடி நாகரிகமாய் காதல் செப்பினம்...! முதற்பதிவு செய்யப்பட்ட இடம்... http://kuruvikal.yarl.net/archives/000778.html#more - வெண்ணிலா - 05-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கண்ணடிக் காதல் கைக்குட்டைக் காதல் வேலியால் வளர்ந்த காதல் எல்லாம் போயே போச்சு ஈ மெயில் காதல் சற் காதல் டேற்றிங் காதல் என்று காதலில் புதுவகை வந்தாச்சு கேட்டால் சொல்கிறான் இது காதலின் புதுயுகம் என்று...!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்படியெல்லாம் இருக்கின்றதா? :roll: hock:
- tamilini - 05-16-2005 இது தாங்க காதலின் நிலை உலகத்தில இப்ப.. மீண்டும் பதிஞ்சதற்கு நன்றி குருவியாரே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-16-2005 Quote:நண்டு பிடிச்சுரொம்ப கரக்ட் குருவி அண்ணா.... - வெண்ணிலா - 05-16-2005 அது எழுதியது 2004 வைகாசி 18 இல். நாங்க பார்த்தது 2005 வைகாசி 16 இல். இவ்விடைவெளிக்குள் இன்னும் எத்தனைவகையான காதல் உருவாகிவிட்டதோ யாமறியோம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Malalai - 05-16-2005 அட இன்னும் 2 நாள் பொறுத்து இருக்கலாம்...1 வருடம் ஆகியிருக்கும்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: காதல் வகை அப்படியே தான் இருக்கும் பட் டெவலப் ஆகி இருக்கும் போலை நிறையவே :wink: :wink: :wink:
- kuruvikal - 05-16-2005 tamilini Wrote:இது தாங்க காதலின் நிலை உலகத்தில இப்ப.. மீண்டும் பதிஞ்சதற்கு நன்றி குருவியாரே.. <!--emo& மீண்டும் பதியல்ல...பழைய பதிவிலையே சுட்டித் தங்கை பதில் எழுதினாங்களா..அது முன்னுக்கு வந்திட்டுது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 05-16-2005 சே அப்படியா. எங்க உண்மை புரிஞ்சுதோ என்று பார்த்தம். :evil: - shanmuhi - 05-16-2005 Quote:எட்ட நின்று«ý¨È ¸¡¾¨ÄÔõ þý¨È ¸¡¾¨ÄÔõ ´ôÀ¢ðÎ ±Ø¾¢Â ¸Å¢ «Õ¨Á. Å¡úòÐì¸û... - kuruvikal - 05-16-2005 எங்க சண்முகி அக்காவ இப்ப களத்தில காணவே கிடைக்குதில்ல...நன்றி அக்கா உங்கள் விமர்சனத்துக்கும் வாழ்த்துக்கும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-16-2005 ஆகா குருவிகயே நல்லாய் சொல்லியிருக்கிறீங்க.......................காதல்............????????????????????????? Quote:மேற்கோள்: குழந்தைகள் எல்லாம் சரி பிழை சொல்லுதுகள் அப்ப சரி? - kavithan - 05-17-2005 நன்றி - Malalai - 05-17-2005 Quote:மேற்கோள்:குளம்ஸ் என்ன லொள்ளா ஆஆஆ..நீங்க தான் எதுவும் சொல்றிங்க இல்ல அதனால நானே சொல்லிட்டன்... :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-17-2005 Malalai Wrote:[என்னத்தை நாம சொல்லிறது................நமக்கு தான் அது ஒண்டுமில்லாத விசயமாச்சே................... :wink: |