09-21-2003, 01:23 PM
சகோதரி நளாயினி அவர்களே நீங்கள் பெண்வர்க்கமே இதனை யாராலும் மாற்ரமுடியாது. ஆண் வர்க்கம் பெண் வர்க்கம் பற்றி பேசுவதோ எழுதுவதோ அவரவர் உரிமை. குருவிகள் பெண்வர்க்கத்தை எழுதும் போது உமது பெயரை கொண்டு வரவில்லையே. இக்களத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஒருவருக்கும் ஏன் கோபம்வரவில்லை அவர்கள் உங்களிலும் வித்தியாசமானவாகள். எழுத வேண்டுமென்றால் நீர் தனிப்பட்ட ரீதியில் குருவிகளை சாடியிருக்ககூடாது அது முற்றிலும் தவறே அத்தோடு நீர் என்ன வென்றால் நான் தெரிந்துதான் அப்படி எழுதினேன் அப்படி இருக்கும் போது எப்படி மன்னிப்பு கோருவேன் என்கிறீர் இது தான் எம்தமிழ் பண்பா? உமது கருத்துக்களை முதலிருந்து கவனித்து வருகிறேன் எவருடனாவது அல்லது ஏதாவது ஒரு நல்லகருத்துடனாவது ஒன்றித்து போவதில்லை நீர். இனி களநிர்வாகத்தின் முடிவு. அதைவிட நல்ல ஒரு கருத்தாளனை இக்களம் இளக்க கூடாது இது இக்களத்தில் தாயகபற்ராளர்களை விரட்ட எடுக்கும் புது முயற்சி தயவு செய்து களநண்பர்கள் ஆண்களா பெண்களா இதை அனுமதிக்க கூடாது. இது களப் பொறுப்பாளருக்கும் பொருந்தும். இது ஆண் பெண்வர்க வேறுபாட்டுடன் தொடர்பு பட்டதல்ல. கருத்தாளானுக்காகவே.
என்றும்
சு.மலரவன்
:twisted: :evil: :twisted:
என்றும்
சு.மலரவன்
:twisted: :evil: :twisted:
. . . . .

