09-21-2003, 12:44 PM
[quote]கபிலன்[/color] முல்லை தாங்கள் சேகரித்து கொண்டுவந்தவை குருவிகளின் பெண்கள் பற்றிய கருத்துகளே தவிர..தனிமனித சாடல்களல்ல.
முல்லை எழுதியவைகளைப் பார்த்தேன்;. அவைநளாயினியை நோக்கிய தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல.பெண்கள் பற்றிய குருவிகளின் கருத்தே அந்தக் கருத்தகளுகஇகு எதிர்கருத்து வைப்பது நளாயினி முலலை ஆகியோரின் உரிமையும்.பெண்கள்சார்கான பொறுப்பாக கடமையுமாகும்..அதைவிடுத்து நான் பொறுக்கியென்பேள்.அது சரி..அப்படித்தான் எழுதுவேன் என்பது நியாயமாகுமா?
உங்கள் கருத்துகளோடு மற்றவர்கள் அனைவருமே ஒத்துப் போகவேண்டுமென்பது நியதியல்லவே.ஒவ்வொருவருக்கும் தனிப்படஇட கருத்தகளிருக்கும். அதை புரியவைப்பதன் ஊடாக சிலர் ஏற்பர் சிலர் ஏற்காமல் விடுவர்..இது அவரவர் மனவிருப்பைப் பொறுத்தது. ஆனால் தனிமனித தாக்குதல் என்பது..பாரதூரமானது.கருத்தை கருத்தால் அடியுங்கள். வரவேற்கிறேன் உங்கள் உங்கள் கருத்துகளை எழுதும் போது அதற்குள் கபிலன் ஊடுருவுவது நாகரீகமில்லை..இது தனிமனித தாக்குதல் ..அது இந்தக் களத்தின் வளர்ச்சிக்கு ஏற்புடையதல்ல என்பதனால்தான் இவ்வளவும் எழுதியுள்ளேன்[/color]
கபிலன் உங்கள் கருத்து ஏற்புடை.யதல்ல.
குருவிகளின் கருத்துக்களில் நாகரீகம் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே அடிப்படை. அதை பெண்கள் பக்கத்திற்குப் பொறுப்பாளரான நீங்கள் அப்போதே சுட்டிக்காட்டாமல் இப்போ வந்து அவருக்காக வக்காலத்து வாங்குவது முறையாகாது.அப்படித்தான் அவர் எழுதுவதை நியாயமென்று கருதினால் கூட, குருவிகள் ஓடிவந்து முறையிட்டு குய்யோ முறையோ என்று கத்துவது சிறுபிள்ளைத்தனம்.
தாக்குப் பிடிக்காவிட்டால் எதற்காகப் பெண்கள் பக்கத்தில் வந்து கழுத்தை நீட்டுகின்றார். களமாடுவதென்றால் காயங்கள் வராமலா போகும்.
மீண்டும் ஒரு தடவை உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.