05-16-2005, 01:30 AM
.....தங்கக் கோபுரம் போல வந்தாயே
இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே....
சொர்க்கமும் நரகமும் உன்வசமே நான்
சொல்வதை உன்மனம் கேட்கட்டுமே
சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே ஒரு
தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே
இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே....
சொர்க்கமும் நரகமும் உன்வசமே நான்
சொல்வதை உன்மனம் கேட்கட்டுமே
சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே ஒரு
தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே
!

