05-15-2005, 05:56 PM
Mathan Wrote:மதிவதனந்தான் அப்புவோ என்று எனக்கு தெரியவில்லை. அதை அப்புதான் சொல்லவேண்டும் அல்லது சொல்லாமலும் விடலாம் அது அப்புவின் உரிமை. மாற்று பெயர்களில் யார் யார் வருகின்றார்கள் என்று எப்படி எனக்கு தெரியும். நீங்கள் அதனை கவனிப்பதை விட்டு அவர்களின் கருத்துகளுக்கு பதில் அளிக்கலாமே?
:evil: :evil: :evil: :evil: :evil:
:twisted: :twisted: :twisted: :twisted:
[b]

