05-15-2005, 10:17 AM
வணக்கம் தராகி நீங்கள் மூன்று கருத்துக்களை எழுதியதன் பின்தான்.மற்றைய பகுதிகளில் எழுதுவதற்கான கதவு திறக்கும். அதன் திறப்பு மோகன் அண்ணாவிடம்தான் இருக்கிறது. அதனால் நீங்கள் இந்த பகுதியில் மூன்று கருத்துக்களை எழுதிவிட்டு மோகன் அண்ணாவிடம் தனிமடல் மூலம் கேட்டால் அவர் கதவை திறந்துவிடுவார்.

