09-21-2003, 07:57 AM
[quote=Mathivathanan][quote]Mullai[/color]'பெண்கள் இப்போது மிகவும் முன்னேறிவிட்டார்கள்." இன்று பலராலும் முன்வைக்கக்கூடிய கூற்று இது. இக்கூற்று ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதுதான்.
இந்தக் கிளர்ச்சி அல்லது போராடும் மனப்பான்மை தான் பெண்களின் முன்னேற்றங்களுக்கு உந்துதலாக அமையும்.[/color]தமிழீழப்பெண்ணியம்பற்றித்தான் தெரியுமே. உதுக்காவேண்டித்தானே இவ்வணவு பாடுபடுறியள்..
பெண்ணியம் வளர்ந்திருக்கிறதென்பதை அந்நிகழ்வு எடுத்துரைக்கவில்லையா..?
பெண்விடுதலை பெண்விடுதலை யெனவும் எவ்வளவு முன்னேற்றமென்றும் நம் பெண்..போ........ வானொலியில் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது வளர்ச்சிதானே.. இதற்குத்தானே இவ்வளவு கூத்தும்.
அங்காலை எழுதினது நல்லாப் பொருந்துது..அதுதான் கொண்டுவந்து பொருத்தியிருக்கு..[/color]

Truth 'll prevail