05-14-2005, 04:57 PM
sOliyAn Wrote:குளைக்காட்டான் அவர்கள்.. சொந்தமாக கமராவுக்குள் அடக்கிய காட்சிகளை வெளியிடும் நோக்கில்தான் அந்த தலைப்பை ஆரம்பித்தார்..
குருவிகளும் ஏதோ ஆர்வத்தில் சில படங்களை இணைத்துவிட்டார்..
பிரச்சினையை இத்துடன் நிறுத்தி.. நமக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவதுதான் ஆக்கபூர்வமான பயன்பாடு.
<span style='color:blue'>எங்கே.. யாழ் கள உறவுகள் என்றவகையில் ஒருவர் கரத்தை ஒருவர் இறுக்கமாகப்பற்றி தங்கள் மனிதத்தை வெளிப்படுத்துங்கள் பார்க்கலாம்!!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நான் எனது கருத்தை வைத்தது இந்த கருத்துக்கு பதிலாக மட்டுமே.
THAVAM Wrote:ஏன் பாருங்கோ உங்களுக்கு இப்படியான படங்கள் சிக்கவில்லையா? (சுடமுடியவில்லையா?)
http://www.eelavision.com/ __________________________________________________
[size=18]''தமிழ் மண்ணே வணக்கம்''____________________________________</span>
[quote=KULAKADDAN][
தவத்தார் தலைப்பை வடிவா பாக்கவும். அதில நமது கமராவுக்குள் சிக்கியவை எண்டு தான் போட்டிருக்கு சரியா. ஈழத்தில் இருந்தா எடுத்து போடலாம். இணையத்திலிருந்து சுட்டு போடுறதுக்கு இது பொருத்தமான தலைப்பு இல்லை
உறுப்பினர்கள் இணைத்த படங்களுக்கெதிராக அல்ல.
உறுப்பினர்கள் தமது கருத்துக்கள் எழுதியது பல்வேறு சந்தர்பத்தில் அவர்களது கருத்துக்கள் அல்லது படங்கள் பல்வேறு சந்தர்ப்பத்தில் தணிக்கை அல்லது நீக்கப்பட்தை பற்றி அவை நமது கமராவுக்குள் சிக்கியவை தலைப்பின் நடந்தவை அல்ல என நினைக்கிறேன்.
Quote:எங்கே.. யாழ் கள உறவுகள் என்றவகையில் ஒருவர் கரத்தை ஒருவர் இறுக்கமாகப்பற்றி தங்கள் மனிதத்தை வெளிப்படுத்துங்கள் பார்க்கலாம்!!
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->