05-14-2005, 12:01 PM
tamilini Wrote:அதென்னங்க குழுதினிப் படகுபடுகொலை.. விவரமாய் தெரிந்தவர்கள் சொல் சொல்லுங்களேன். நன்றி குருவியாரே.. காலமறிந்த தந்த கவிக்கு.hock:
என்ன நாங்களும் சின்னனா இருக்கேக்க நடந்ததுதான்...பின்னர் காலத்தால் அறிந்த விடயங்கள்... தமிழ்நாதத்தில் சுருக்கமாப் போட்டு இருக்காங்க...பாருங்க...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


hock: