05-13-2005, 08:43 PM
tamilini Wrote:என்னங்க.. நடக்குது களத்தில. பு}னைக்குட்டி என்ன.. களத்திற்கு வந்தாலே.. நெருப்புப்பறக்குது.. என்ன ஆஆஆ :roll: :roll: :roll:
அக்கா
குரவியண்ணா மட்டுறங்கிணர் எல்ாரையும் தன்ர கைக்குள்ள போட்டக்கொண்ட நான் நியாயமா எழுதின கருத்த அழிச்சிட்டார். அவர் தன்ர செல்வாக்கப் யூஸ் பண்ணி நான் கஸ்ரப்பட்டு எழுதினத அரட்டைக்குள்ள போட வச்சிட்டார். நான் உண்மையான நியாாயமா சத்தியமான பதிலத்தானே எழுதீனான். அவரருக்கு மட்டுறங்கினர் எல்லாம் சப்போர்ட் நானும் மோகன் அண்ணாட்ட பதவிü கேக்கப்பொறன் நான் கேட்டா மாட்டன் எண்டா சொல்லப் போறார்

