05-13-2005, 08:40 PM
KULAKADDAN Wrote:[quote=THAVAM]தவத்தார் தலைப்பை வடிவா பாக்கவும். அதில நமது கமராவுக்குள் சிக்கியவை எண்டு தான் போட்டிருக்கு சரியா. ஈழத்தில் இருந்தா எடுத்து போடலாம். இணையத்திலிருந்து சுட்டு போடுறதுக்கு இது பொருத்தமான தலைப்பு இல்லை
=================================================================
தம்பி குளக்காடான் நான் கண்ணாடி போட்டுத்தான் பார்;த்தான் சொந்தமாக கமராவில் எடுத்து (சுடாமல்) நேரடியாக இணையத்தில் போட்டது என்பதை உங்களால் உறுதி செய்ய முடியுமா?
_____________________________________________________
[size=18]'' உண்மைகள் உறங்குவதில்லை ''
எனது படத்துக்கு நானே சாட்சி. அது தான் எனது படங்களின் அடியில் KK அடையாளம் இருக்கும்.
மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. அவர்களுடைய சொந்தப்படம் எண்டு தான் நினைக்கிறன்.
தவம் மாமா எனக்கொரு சந்தெகம் நீங்கள் எழுதிற கருத்த நீங்கள் தான் எழுதுறிங்கள் எண்டு உங்களால உறுதி செய்ய முடியுமா? அவயவை சொல்லிறதத்தான நம்ப முடியும் குளக்கன் அண்ணா தான் எடுத்தெண்ட சொல்லித்தான போட்டவர். உங்களுக்கு கண் குரடா :evil:

