05-13-2005, 08:29 PM
குருவியண்ணா போட்டிக்கு வர பயந்திட்டார் சும்மா கொம்பியுட்டர் இருக்கெண்டு நினைச்சதெல்லாம் எழுதுறதா அப்ப உத யோக்குக்குள்ள எழுதியிருக்கலாந்தானே உங்களால பதிலெழுதத் தெரியாதெண்டு சொல்லுங்கோண்ணா உஙகள சொன்னா கோவம் வருதண்ணா உங்களுக்கு பாவம் பூனக்குட்டி நான் சொல்லறதயே தாங்கமுடியாட்டி உலகத்தில எப்டியண்ணா வாழ போறீங்கள்

