Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணையத்திலிருந்து பெறப்படும் படங்கள்
#46
kuruvikal Wrote:குருவிகள் ஆகிய நாங்கள் மோகன் அண்ணாவும் யாழ் அண்ணாவும் மட்டும் யாழ் களத்தை நிர்வகித்த காலத்தில் இருந்து கருத்துப் பகிர்ந்து வருகின்றோம்...! அவர்கள் எந்த மாற்றம் செய்வதாக இருந்தாலும் கள உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் அறியத்தருவார்கள்..! மோகன் அண்ணா வேலைப்பழு காரணமாக கள உறுப்பினர்களையே மட்டுறுத்தினர் ஆக்கி அவர்களுக்கு ஒரு மொனிரரிங் பவர் கொடுத்தார்கள்..! அதைக்கண்டு யாருக்கும் ஈகோ வரப்போவதில்லை...
அப்படி நினைப்பது மட்டுறுதினர்கள் என்றால் எதுவும் எப்பவும் செய்யலாம் என்ற அதிகாரம் இருப்பதாக என்று சிந்திப்பதாலாக இருக்கலாம்...! அதற்கு கள உறுப்பினர்கள் நாங்கள் பொறுப்பல்ல...!

ஆனால் எங்களால் மட்டுறுத்தினர்கள் பக்கச்சார்பாக நடந்ததை இப்பவும் காட்ட முடியும்...ஆனால் அதைச் செய்யாமல் களத்தில் வேண்டாத விடயங்களைத் தவிர்த்து மட்டுறுத்தினர்களின் செயற்பாட்டில் காணும் குறைகளையே சுட்டிக்காட்டுகின்றோம்..அவை ஈகோவால் வந்தவையல்ல...! நாங்களும் கேட்டால் மோகன் அண்ணா மட்டுறுத்தினர் ஆகத் தகுதியில்லை என்று சொல்லமாட்டார்...ஆனால் எப்பவும் சாதாரண கள உறுப்பினராக இருந்து உறவாடவே விரும்புகின்றோம்...! அப்போதுதான் ஒரு கருத்தாளன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிக்கொணர முடியும்..கருத்துக் காரணம் எழுதாமல் கருத்தை அகற்றுவதும்..கருத்துக்குப் பதில் அளிப்பதைத் தடுப்பதும்..கள உறுப்பினரின் சிந்தனைக்கு காரணத்துக்கு அறிவிப்புக்கு இடமளிக்காது நாகரிகக் கருத்தைக் கூடத் தூக்குதலும்.. இடமாற்றுதலும் ஒரு கருத்தாளனை உற்சாகமாக கருத்தளிக்க ஊக்கிவிப்பதாகத் தெரியவில்லை...! இது களத்தில் வளமான கருத்துக்கள் பிறப்பதைத் தடுக்கவே வழி செய்யும்...!

இத்தகவலை மோகன் அண்ணாவும் பார்ப்பார்..கள உறவுகளும் பார்ப்பார்கள்...என்ற நம்பிக்கையில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லி இருக்கின்றோம்...! (குறிப்பா ஈகோவுக்குப் பதிலாக..அந்த ஈகோ எந்தக் கள உறுப்பினரைக் குறிப்பதாக இருப்பினும்..அப்படி எழுதியது கள உறுப்பினர்களை சரியாக புரிந்துகொள்ள முனையாமையையே காட்டுகிறது..! இதனால் தான் பல தவறான முடிவுகள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றன...!) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

யாழினி அக்கா மதனண்ணா இளைஞனண்ணா ராவணன் அண்ணா நீங்களெல்லாம் பதவிய கேட்டா வாங்கினீங்கள் Cry குருவியண்ணா சொல்றாரு :? குருவியண்ணா கேட்டா மோகன் அண்ணா குடுப்பாரா? குருவியண்ணா மோகன் அண்ணாட்ட நீங்கள் ஒருக்கா கேளுங்கோ தர சொல்லி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சும்மா யோக்குக்கு தானே சொன்னீங்கள். தப்புத்தப்பா எழுதினால் வெட்டுவினந்தானே :evil: தப்பு நீங்கள் செய்துபோட்டு உண்மைய சொன்னா உங்களுக்கு குத்துதா அண்ணா? நான் உங்கட கருத்துக்குள்ள எழுதினத நீங்கள் உங்கட செல்வாக்க பாவிச்சு எடுத்தனீங்கள் தானே. நிர்வாகம் சரியில்ல என்ர கருத்தை அழிச்சிட்டுது Cry எல்லாரும் தாங்கள் பெரியாக்களெண்டு நினைக்கினம். தங்களுக்கு எல்லாம் தெரியுமெண்டு நினைக்கினம் நான் எழுதினத அழிச்சிட்டினம் Cry நானும் ஆதாரத்தோட நிரூபிக்க போறன் அண்ணாமாரரும் அக்காமாரும் குருவியண்ணாக்கு சார்பா பக்கசார்பா நடந்தத நானும் காட்டப்போறன். நீங்களும் காட்டுங்கண்ணா :evil: சும்மா சும்மா குறைசொல்லாதேங்கொண்ணா உன்னை நீ திருத்து உலகம் தன்னால திருந்தும் எண்டு ஒரு பழமொழிய என்ர மாமா சொல்லுறவர். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மற்றாக்கள் எல்லாரும் தங்கட கருத்த அழிச்சால் அத ஏன் அழிச்செண்டு விளங்கிக்கொள்ளுனம் நிங்கள் ஏனண்ணா அழுகிறீங்கள் உங்களுக்கு எதும் ஆச்சுதா? வலைஞனண்ணா யாருக்கு ஈகோ இருக்கெண்டு சொன்னீங்கள் குரவியண்ணா சொல்லுறத பார்த்தா குருவியண்ணாக்குதானா? இல்லாட்டி அவர் எழுதறதெல்லாம் தனக்கெண்டு நினைக்கிற வருத்தமோ அவருக்கு பாவம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எனக்கு ஒரே சிரிப்பு குருவியண்ணா சொன்னத கேட்டு. குருவியண்ணா கேட்டா மோகன் அண்ணா பதவி குடுப்பாராம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எனக்கும் குருவியண்ணாக்கும் ஒரு போட்டி. குருவியண்ணா பதவி கேட்டா மோகன் அண்ணா 3 நாளுக்குள்ள அவருக்கு பதவி தாறதெண்டு இங்க எழுதினா நான் இங்க எழுதமாட்டன். குருவியண்ணா கேட்டு மோகன் அண்ணா 3 நாளக்க ஒண்டும் எழுதாட்டி இல்ல பதவி தரமுடியாதெண்டு சொன்னாலோ குரவியண்ணா என்ன செய்வீங்கள்? எனக்கெண்டா சந்தேகந்தான். குரவியண்ணாவ பெறுப்பாளர்கள் மதிக்கிறதா தெரியேல மோகன் அண்ணா குரவியண்ணா கேக்குற கேள்வியளுக்கு பதிலே எழுதிறேல எண்டுறத பார்த்தா நடக்குமா எண்டு தெரியேல என்ன நடக்குமெண்ட பாப்பம் :?
Reply


Messages In This Thread
[No subject] - by THAVAM - 05-13-2005, 11:48 AM
[No subject] - by KULAKADDAN - 05-13-2005, 01:56 PM
[No subject] - by Mathan - 05-13-2005, 02:19 PM
[No subject] - by Danklas - 05-13-2005, 02:22 PM
[No subject] - by tamilini - 05-13-2005, 02:25 PM
[No subject] - by yalini - 05-13-2005, 02:48 PM
[No subject] - by kuruvikal - 05-13-2005, 02:55 PM
[No subject] - by Danklas - 05-13-2005, 02:56 PM
[No subject] - by MUGATHTHAR - 05-13-2005, 02:58 PM
[No subject] - by yalini - 05-13-2005, 03:04 PM
[No subject] - by tamilini - 05-13-2005, 03:06 PM
[No subject] - by Danklas - 05-13-2005, 03:07 PM
[No subject] - by Danklas - 05-13-2005, 03:10 PM
[No subject] - by yalini - 05-13-2005, 03:10 PM
[No subject] - by yalini - 05-13-2005, 03:13 PM
[No subject] - by vasisutha - 05-13-2005, 03:18 PM
[No subject] - by kuruvikal - 05-13-2005, 03:18 PM
[No subject] - by Danklas - 05-13-2005, 03:24 PM
[No subject] - by yalini - 05-13-2005, 03:29 PM
[No subject] - by Danklas - 05-13-2005, 03:31 PM
[No subject] - by tamilini - 05-13-2005, 03:34 PM
[No subject] - by tamilini - 05-13-2005, 03:35 PM
[No subject] - by kuruvikal - 05-13-2005, 03:40 PM
[No subject] - by tamilini - 05-13-2005, 03:43 PM
[No subject] - by yalini - 05-13-2005, 03:45 PM
[No subject] - by kuruvikal - 05-13-2005, 03:46 PM
[No subject] - by yalini - 05-13-2005, 03:46 PM
[No subject] - by kuruvikal - 05-13-2005, 03:48 PM
[No subject] - by Danklas - 05-13-2005, 03:52 PM
[No subject] - by tamilini - 05-13-2005, 03:55 PM
[No subject] - by tamilini - 05-13-2005, 03:56 PM
[No subject] - by Danklas - 05-13-2005, 03:59 PM
[No subject] - by kuruvikal - 05-13-2005, 04:00 PM
[No subject] - by வலைஞன் - 05-13-2005, 05:14 PM
[No subject] - by anpagam - 05-13-2005, 05:21 PM
[No subject] - by vasisutha - 05-13-2005, 05:22 PM
[No subject] - by tamilini - 05-13-2005, 05:24 PM
[No subject] - by vasisutha - 05-13-2005, 05:25 PM
[No subject] - by anpagam - 05-13-2005, 05:29 PM
[No subject] - by வலைஞன் - 05-13-2005, 05:48 PM
[No subject] - by kuruvikal - 05-13-2005, 06:48 PM
[No subject] - by THAVAM - 05-13-2005, 07:40 PM
[No subject] - by poonai_kuddy - 05-13-2005, 07:58 PM
[No subject] - by poonai_kuddy - 05-13-2005, 08:16 PM
[No subject] - by kuruvikal - 05-13-2005, 08:24 PM
[No subject] - by poonai_kuddy - 05-13-2005, 08:29 PM
[No subject] - by KULAKADDAN - 05-13-2005, 08:32 PM
[No subject] - by tamilini - 05-13-2005, 08:40 PM
[No subject] - by poonai_kuddy - 05-13-2005, 08:40 PM
[No subject] - by poonai_kuddy - 05-13-2005, 08:43 PM
[No subject] - by vasisutha - 05-13-2005, 11:55 PM
[No subject] - by tamilini - 05-14-2005, 12:30 AM
[No subject] - by sathiri - 05-14-2005, 01:54 AM
[No subject] - by anpagam - 05-14-2005, 02:59 AM
[No subject] - by sOliyAn - 05-14-2005, 04:53 AM
[No subject] - by yarlmohan - 05-14-2005, 05:45 AM
[No subject] - by kuruvikal - 05-14-2005, 09:51 AM
[No subject] - by anpagam - 05-14-2005, 04:38 PM
[No subject] - by KULAKADDAN - 05-14-2005, 04:57 PM
[No subject] - by poonai_kuddy - 05-21-2005, 06:15 PM
[No subject] - by stalin - 05-21-2005, 08:47 PM
[No subject] - by Danklas - 05-21-2005, 08:50 PM
[No subject] - by THAVAM - 05-21-2005, 09:41 PM
[No subject] - by வியாசன் - 05-21-2005, 10:42 PM
[No subject] - by Mathan - 05-21-2005, 11:39 PM
[No subject] - by tamilini - 05-21-2005, 11:41 PM
[No subject] - by வியாசன் - 05-22-2005, 11:19 AM
[No subject] - by MUGATHTHAR - 05-22-2005, 03:01 PM
[No subject] - by sinnappu - 05-23-2005, 06:05 AM
[No subject] - by poonai_kuddy - 05-24-2005, 03:23 PM
[No subject] - by தூயா - 05-26-2005, 02:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)