05-13-2005, 06:06 PM
Quote:1).தொழில் நுட்பஅறிவு (கணணி. இனையத்தளம் என)அது அதிகமானதாலதான் பிரச்சினையே இப்ப... அவனவன் இணையத்தில் கட்சி நடத்திறான் அதை விட குடும்ப பிரச்சினை எல்லாத்தையும் இணையத்தில போடுறான்..ஏன் யாழ் களத்திலையே தனிப்பட்ட பிரச்சினைகளை பலர் கொண்டு வர்ற மாதிரி இருக்கே.. எல்லாமாய் பார்த்தால் தமிழன் இதல அதிகம் முன்னேறீடடான்...
Quote:2) பெண்கள் சுதந்திரம்ஆகா....பெண்கள் சுகந்திரம் இங்கு அளவுக்கு மீறியதால் தமிழர் கலாச்சாரம் தலைகீழாய் இருக்கிறது (ஆண்களாலும் தான் ஆனால் இதில் பெண்கள் பற்றி கதைப்பதால்அப்படி சொன்னேன்)
Quote:3) பிள்ளைகள் சுதந்திரம்ம்ம் ...பிள்ளைகள் சுகந்திரம்... கூடீயதால் தான் சிகரெட் முதல் கஞ்சா வரை அடிக்கிறானுகளாக்கும்...அதை விட பள்ளிக்கு பொறன் என்றிட்டு சண்டைக்கு பொறது மற்றது.. அதான் நம்ம தமிழ் மானத்தை வேண்ட இருக்கே சண்டை அணிகள் அதுவும் பிள்ளைகளுக்கு நீங்க கொடுத்த சுகந்திரத்தால தான்
Quote:4) சமய.கலாச்சார.கலை அறிவுஅருமை..அருமை...சமய கலாச்சார கலையறிவு நெடுக இருக்கிறாக்களுக்கு இருக்கும் இங்க பிறந்த பிள்ளைகளுக்கு????... மதம் மாறும் மனிதர்களுக்கு???....
Quote:5) பெண்ணும் ஆணுக்கு சமனாக வேலைக்கு போவதால் குடும்பத் தலைவனின் சுமைகள் கனுஷமான அளவு குறைந்திருக்கிறதுசுமைகள் கஸ்டங்கள் குறையுதோ இல்லையே கட்டாயம் வேதனையும் அலைச்சலும் கூடும்....பெண்கள் வேலைக்கு பொவதால் எந்த பிரச்சினையில்லை..வேலையிடத்தில் இருக்கும் மற்ற தமிழ் பெண்கள் ஏத்தி விட.. இங்கு வீட்டில சங்காரம்....புரியல்லையா...?
உவருக்கென்ன மரியாதை நீயும் அவர் போல தானே வேலை செய்யிறாய் என்று ஏத்தி விடுவினம்..அது மட்டுமா ஏதாவது ஊசிபோற அளவு பிரச்சியேன்றால் அதை எப்பிடியும் பெரிதாக்கி விவாகரத்து வரைக்கும் கொண்டந்து விட்டிடுங்கள்...
இவை தான் எங்கள் சமூகத்தின் முன்னேற்றமா? பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள். அதை வைத்து என்ன செய்ய..
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

