05-13-2005, 05:01 PM
உண்மை ஒன்று தெரிஞ்சாகனும் கள உறவுகளே... கருத்துக்களம் என்றால் என்ன...கருத்துத் திணிக்கும் இடமா இல்ல...சுதந்திரமாப் பேசி கருத்தை உள்வாங்க கருத்துக்கள் இடப்படும் இடமா...! இல்ல இன்று கருத்துக்களம் மட்டுறுத்தினர்களின் விருப்பக் கருத்தோடு பூட்டப்படும் களமாகவே இருக்கிறது... நாகரிகமாகக் கூட பதில் கருத்துக்கு இடமளிக்க மறுக்கப்படுகிறதே...அப்போ..மட்டுறுத்தினர்கள் சொல்வதையெல்லாம் வேத வாக்கியங்களாகக் கருதி அதன் படி ஆமாசாமி போட்டு கருத்து வைக்க வேண்டும் என்பதா எதிர்பார்க்கப்படுகிறது...????!
தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொணரும் படங்களை விம்பகத்தில் இணைக்கலாமே....அவற்றை ஏன் கருத்துக்களத்தில் போடுகிறீர்கள்..மற்றவர்களின் கருத்தறியத்தானே...அப்படியான இடங்களில் மற்றவர்கள் ஒப்பிட்டு கருத்து வைக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாமல் அகற்றுகிறீர்கள்...அப்போ விம்பகத்தில் படம் இணைப்பதற்கும் இங்கு படம் இணைப்பதற்கும் என்ன வேறுபாடு பேண விரும்புகிறீர்கள்...???! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>