05-13-2005, 04:46 PM
இணையத்திலிருந்து பெறப்படும் படங்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்கிற தகவலோடு இணைக்கப்படவேண்டும். தாம் சுயமாக காட்சிப்படுத்திய படங்களை ஒருவர் இணைக்கும்பொழுது, அவர் அதில் குறிப்பிட்டுள்ள கருத்தை கவனித்து நீங்கள் இணைப்பது பொருத்தமானதா என்பதைத் தீர்மானியுங்கள்.
ஒருவர் தனது சுயஆக்கத்தை கருத்துக்களத்தில் இணைக்கும்போது அவருடைய முயற்சியைத் திசைதிருப்பும் வகையிலும், பொருத்தமில்லாத அல்லது தலைப்புக்கு சம்பந்தமில்லாதவற்றை எழுதுவதையும் அல்லது இணைப்பதையும் தவிருங்கள்.
தலைப்பைத் தொடங்கியவர் தன்னுடைய தலைப்பு திசைதிருப்பப் படுவதாக மட்டுறுத்துனர்களுக்கு அறிவுறுத்துவாராயின் அதுபற்றி களநிர்வாகம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்.