05-13-2005, 03:48 PM
kuruvikal Wrote:உடன என்ன தக்க நடவடிக்கையும் எடுத்தம் எங்களால் இயன்றது...! மீண்டும் அதைப் புதிப்பிக்க விரும்பவில்லை...! இப்ப அதை உதாரணமாத்தான் காட்டினம்...மட்டுறுத்தினர்கள் விரும்பினால் பகிரங்கப்படுத்த நாம் தயார்...!
ஆனா இப்ப நாங்க சொல்லவாறது மட்டுறுத்தினர்கள் கள உறவுகளை சிந்தித்துப் பதில் வைக்கச் சொல்லும் அதே நேரம் தமக்கும் சிந்தித்து களப் பொது விதிகளுக்குள்ளான நியாயாதிக்குள் நின்று பக்கச்சார்பில்லாம நடக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதை உணரவும் வேண்டிய தேவை இருக்கென்பதையே...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
tamilini Wrote:Quote:உடன என்ன தக்க நடவடிக்கையும் எடுத்தம் எங்களால் இயன்றது...! மீண்டும் அதைப் புதிப்பிக்க விரும்பவில்லை...! இப்ப அதை உதாரணமாத்தான் காட்டினம்...மட்டுறுத்தினர்கள் விரும்பினால் பகிரங்கப்படுத்த நாம் தயார்...!அப்ப இப்ப என்ன செய்யிறீங்க.. புதுப்பிக்காமல் ஹிஹிஹி :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 