05-13-2005, 03:39 PM
kuruvikal Wrote:மேடம்... நீங்க உங்க கடமையை செய்யவும் கருத்தைச் சொல்லவும் மிகவும் தாமதிச்சிட்டீங்க... இது தங்கைக்குப் புது அனுபவமாக இருக்கலாம்.. ஏற்கனவே மனம் நொந்து கொஞ்சம் ஆறியுள்ள தங்கையை இப்படியான தாமதப் பதில் மேலும் பாதிக்கலாம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்..! உங்கள் மட்டுறுத்தினர் கடமை என்பது கருத்தை அகற்றுவது மட்டுமல்ல...கருத்தாளனின் மனநிலையையும் புரிந்து செயற்பட வேண்டியது...பாடசாலையில் மாணவ தலைவன் அல்லது தலைவி போல...ஒன்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்..நீங்களும் சக மாணவர்கள் தான் என்பதை...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சக கருத்தாளராகத்தான் இந்த கருத்து வைக்கப்பட்டுள்ளது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Yalini


