05-13-2005, 03:34 PM
Quote:உங்களை வேனுமெண்டு இழுக்கவில்லை.. உதரணத்துக்கு எடுத்துவிட்டேன்.. சரி உதரணத்துக்கு எந்த நேரமும் களத்தில் எது கேட்டாலும் பதில் தரக்கூடிய ஒருவர் நீங்கள் தான். நானறிஞ்சமட்டில்.. ஒரு நாள் களத்திற்க்கு வராட்டியே களத்தில் உள்ளோரு அனைவருமே அப்சட் ஆகிவிடுவார்கள் என்பது உங்களுக்கேதெரியும் (சாட்சி வேற இருக்கு அங்கத்தவர் பிரிவில)..வேணும் என்று இழுத்த மாதிரித்தான் தெரியுது. பறவாய் இல்லை... :|
தப்பிருந்தாம் மன்னிக்கவும்ம்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

