05-13-2005, 03:29 PM
Quote:பொழுதுபோக்கு, என்னம் 2,3 கருத்துபிரிவு,, அதில நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு 2லிம் தான் சக தோழர்கள் மும்மூரமாக கருத்துக்களை பாயவிடுகின்றார்கள். அதில வேற மதனின் சப்போட் இருக்கு,, சோ.. எதுக்கும் தூயா பெட்.. சீ தங்கைகயை கேழுங்க அப்படி என்னதான் போட்டீங்கள் களத்தீல எண்டு.. நமக்கும் ஆயிரத்து எட்டு அலுவல்கள், கட்சியை பார்க்கிறதா, கறூனாண்ட புலுடாவை பார்க்கிறதா, சங்கரிண்ட லொள்ளை தாங்கிறதா, றோவிண்ட திருகுதாலங்களை கவனிக்கிறதா?? நீங்களே ஒருக்க யோசிச்சு பாருங்க..2 கருத்துப்பிரிவையும் கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தவறு என்று சுட்டிக்காட்டியதை ஆதாரத்துடன் வையுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கமுடியும். அதை விடுத்து ஆதாரத்துடன் சமர்ப்பிக்க முடியாத கருத்தை மறுபடியும் மறுபடியும் பேசுவதில் பலன் இல்லை. உங்களால் எந்த பதிவு அது என்று சுட்டிக்காட்ட முடியாவிடின் அதைப்பற்றி பேசுவதில் என்ன பிரியோசனம்?
_________________
Yalini

