05-13-2005, 03:24 PM
yalini Wrote:நீக்கப்படவில்லையா. என்ன படங்கள் எங்கு என்று அறியத்தாருங்கள் தேவைப்படின் நீக்கிவிடுகிறோம். எல்லாத்தலைப்புகளையும் பார்த்திருக்க முடியுமா.? முதலும் ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள். விவரமாக கூறுங்கள் நிக்கிவிடலாம்.
தப்பா நினைக்காதேங்க.. உங்களை யாரு எல்லா தலைப்பையும் பார்க்க சொன்னது. உங்களுக்கு தந்ததே நகைச்சுவை, பொழுதுபோக்கு, என்னம் 2,3 கருத்துபிரிவு,, அதில நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு 2லிம் தான் சக தோழர்கள் மும்மூரமாக கருத்துக்களை பாயவிடுகின்றார்கள். அதில வேற மதனின் சப்போட் இருக்கு,, சோ.. எதுக்கும் தூயா பெட்.. சீ தங்கைகயை கேழுங்க அப்படி என்னதான் போட்டீங்கள் களத்தீல எண்டு.. நமக்கும் ஆயிரத்து எட்டு அலுவல்கள், கட்சியை பார்க்கிறதா, கறூனாண்ட புலுடாவை பார்க்கிறதா, சங்கரிண்ட லொள்ளை தாங்கிறதா, றோவிண்ட திருகுதாலங்களை கவனிக்கிறதா?? நீங்களே ஒருக்க யோசிங்க ஒரு களத்தை சமளிக்கிறது பெரிதா அல்லது ஒரு நாட்டை கட்டி அவிழ்கிறது பெரிதா எண்டு...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

