05-13-2005, 03:18 PM
You agree not to post any abusive, obscene, vulgar, slanderous, hateful, threatening, sexually-oriented or any other material that may violate any applicable laws.
படங்கள் சார்பாக உள்ள அனுமதிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் என்ன என்பதையே கள உறவுகள் கோருகின்றனர்....! முன்னரும் ஒரு தடவை படங்களால் இங்கு ஒரு சர்ச்சையை நாம் கூட எதிர்க் கொண்டோம்...இணையத்தில் இருந்து நாம் இணைத்த படத்தை அக்கற்றிய அதேவேளை வேறொருவர் இணையத்தில் இருந்து தந்த படம் அதே இடத்தில் இன்னும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது...! இது சட்டதிட்டங்களை மட்டுறுத்தினர்கள் நியாயாதிக்கத்துக்குள் நின்றா அமுல்படுத்துக்கின்றனர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது...! அதனாலே உங்கள் கையில் உள்ள பாவனைச் சட்டங்கள் பற்றி கள உறவுகள் தெரிய வேண்டியது அவசியமாகிறது....! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>