05-13-2005, 03:13 PM
Quote:யாழினி தூயா போட்ட படமும் அண்மையில் வானம்ஸ்பாடி இனைத்த ஒரு படமும் நீக்கப்படவில்லை போலிருக்கே.. சிலவேளை அது நகரிகமான படத்துக்குள் அடங்குதோ என்னமோ..நீக்கப்படவில்லையா. என்ன படங்கள் எங்கு என்று அறியத்தாருங்கள் தேவைப்படின் நீக்கிவிடுகிறோம். எல்லாத்தலைப்புகளையும் பார்த்திருக்க முடியுமா.? முதலும் ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள். விவரமாக கூறுங்கள் நிக்கிவிடலாம்.
Yalini

