05-13-2005, 03:04 PM
Quote:அஹா என்னொரு கடமை தவறாத மட்டுறுத்தினர்,,இப்ப உங்கள் பிரச்சனை என்ன.? யார் எத்தனை மணி நேரம் களத்தில் நிற்கிறார்கள் என்பதா.? உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. (அதாவது யாழினியின் உத்தரவு தேவையில்லை என்பது) நான் எப்ப களத்தில் நிற்பேன் வேறு யார் எப்ப களத்தில் நிற்பார்கள் என்பதற்கு பதில் தரவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன்.
ஒன்று கேட்கிறேன் தப்பா நினைக்காதேங்க..(முடிஞ்சால் விடை அளீங்க இல்லட்டால் முக நயமவது போடுங்க, இவ்வளவு கஸ்ரப்பட்டு எழுதும்போது பதில் கிடைக்காட்டில் கஸ்ரமா இருக்கும்)
எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு களத்தில் மட்டுறுத்தினராக இருக்கின்றீர்கள்.. இல்லை இப்ப உதாரணத்துக்கு மதனையோ தோழர் இராவணனையோ இப்படியான கேள்வியைக்கேட்டால் குறைந்தபட்சம் 1மணித்தியாலமாவது இதற்க்கான பதில் கிடைப்பதற்க்கு காத்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் பிரிவில் உங்களிடம் சில கேள்வியை கேட்டல் உடனே பதில் கிடைக்கிறதே எப்படி??
Yalini

