05-13-2005, 02:56 PM
yalini Wrote:யாழினியின் உத்தரவு எதற்கு. அநாகரிகமான படங்களாய் இருந்தால் மட்டுறுத்தினர்கள் நீக்குவார்கள்.
அஹா என்னொரு கடமை தவறாத மட்டுறுத்தினர்,,
ஒன்று கேட்கிறேன் தப்பா நினைக்காதேங்க..(முடிஞ்சால் விடை அளீங்க இல்லட்டால் :roll: முக நயமவது போடுங்க, இவ்வளவு கஸ்ரப்பட்டு எழுதும்போது பதில் கிடைக்காட்டில் கஸ்ரமா இருக்கும்)
எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு களத்தில் மட்டுறுத்தினராக இருக்கின்றீர்கள்.. இல்லை இப்ப உதாரணத்துக்கு மதனையோ தோழர் இராவணனையோ இப்படியான கேள்வியைக்கேட்டால் குறைந்தபட்சம் 1மணித்தியாலமாவது இதற்க்கான பதில் கிடைப்பதற்க்கு காத்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் பிரிவில் உங்களிடம் சில கேள்வியை கேட்டல் உடனே பதில் கிடைக்கிறதே எப்படி?? :?
(தமிழினீட்ட எதவது கேள்வியைக்கேட்டாலும் இப்படித்தானுங்கோ,,உடனே பதில் வரும்.. ஆனால் தமிழினிட்ட இரவு 00.00பிறகு கேள்வி கேட்டால் பதில் வராது.. சிலிப்புக்கு போய்விடுகிறாவோ அல்லது வேறு களத்துக்கு போறாவா தெரியாது :roll: )
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


