05-13-2005, 07:24 AM
Quote:பாலபோதினி படிக்க முன்
பாலமித்திரா படிப்பவர்கள்
என்றால் எமக்கு
என்ன வேலை பள்ளியில்....?
பள்ளியில் வேலை
உங்களுக்கு இல்லை
ஆசிரியருக்கு.
Quote:அம்புலிமாமா கதை
அடிபட்டு படித்தது
வானில் பார்த்த
அம்புலிமாமாவை
தரைக்கு எடுத்து
செல்லவே...
அம்புலிமாமா என்ன
முருங்கை மரத்து
வேதளமா..?
அல்லா
நீங்கள் தான்
விக்கிரமாதித்தனா..?
அம்புலியில்
கால் பதித்தது
அம்புட்டுமே பொய்யென
ஆராய்சியாளர்கள்
ஆதாரடத்துடன் விளக்கும் போது,
அம்புலியை கொண்டுவர
கதைபடித்ததாய்
அண்டப் புளுகா.. ஆ..?
நானும் ஏதோ
சும்மா தான் கேட்டன்
கப்பென்று பாய்ந்திருக்கு
கவிமழை
ரொக்கற் மட்டுமா..!
என்ன, என்ன, எல்லாம்
விட்டோம் என
மூச்சுவிடாமல்
பேசிட்டார் என்றால்,
பறவைகள் கூட
அம்மாக்கு பின்னால்
பதுங்கி இருந்து
ஆமியை
எட்டி பார்த்த
அந்த நினைவுளை
மறக்காமல் சொல்கிறார்.
பாவம் சந்தியில்
நிற்பதற்கு அம்மா
அனுமதி கிடைக்க வில்லைப்
போலும்.
அது தான்
யாழ் சந்தியில் இன்று.
தலையெடுக்க
காத்திருப்பதுபோல்
பேசுகிறீர்களே.
யாழ்கள...ரா...ணி..,
நீங்களும் கொஞ்சமா
எங்களுக்கு
அந்த நாள்
நினைவுகளை சொல்லுறது...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

