05-12-2005, 11:50 PM
Quote:ஆனா ஒருவிசயம் தெளிவாகிறது மற்றவங்க கூடாம நினைப்பாங்க..இல்ல...பேசுவாங்க..திட்டுவாங்க என்பதற்காக (நீங்களா நினைச்சுக் கொண்டு) உங்கள் கருத்து நிலையில் இருந்து பின்வாங்குவீங்க என்பதுதான் அது....! இது ஒரு கருத்தாளனின் பலவீனம் என்றே கருதுகிறோம்...!
என்ன குருவி அண்ணா...முன்னுக்குப் பின் முரனாப் பேசுகிறீர்கள்...நான் கருத்தை நீக்கியதற்கு கருத்தாளியின் பலவீனம் என வாதிட்டீர்கள் இப்பொழுது கருத்தை நீக்கியதற்கு சார்பாகப் பேசுகிறீர்கள்.? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "
" "

