05-12-2005, 11:10 PM
Quote:ம்ம் நிஜமாத் தான் சொல்றன் அக்கா..யாழுக்கு அங்கத்தவராக வரும் முன்னமே நான் குருவி அண்ணாவின் கவிதை படிப்பேன்.....அப்படிப் பார்த்துப் பார்த்துப் பழகியது தான் நான் இப்ப எழுதும் கவிதையாக இருக்கிறது....ம் பறவாய் இல்லையே. யாழ்களம் பாத்து பலனடைஞ்சிருக்கிறியள். :wink:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

