05-12-2005, 11:07 PM
tamilini Wrote:சரி. சரி நீங்க நீக்கப்போறியள் என்று தெரியாமல்.. குருவி எழுதிவிட்டார். அவர் மோற்கோள் காட்டினது தெரியாமல் நீங்கள் நீக்கிவிட்டியள். இரண்டும் ஒரு சில விநாடிகளிற்குள் அல்லது நிமிடங்களிற்குள் நடந்திருக்கிறது. இந்த விடயத்தை இப்படியே விடுவது தான் நல்லது. என்னங்க இருவரும் சொல்லுறீங்க.. :roll: :wink:
தமிழினி...இதை அப்பவே அப்படியே விட்டிருக்கலாம்...ஆனா தெளிவுகள் பிறக்காதே... கருத்துச் சொல்ல ஏன் பயப்பிட வேண்டும்... மற்றவங்க மனசு புண்படும் என்பதற்காக அவங்க தப்பைத்தப்பென்று சொல்லாமல் விடலாமா...அதற்காக தங்கை தப்புச் செய்தவா என்பதல்ல அர்த்தம்..ஒரு உதாரணத்துக்குச் சொல்லுறம்...! கருத்தாளன் தனது கருத்தில் இருந்து பின்வாங்குகிறான் என்றால் தன்னிலையில் தெளிவில்லாமல் இருக்கிறான் என்பதுதான் பொருள்...அதைத்தான் சொல்ல முற்பட்டோம்...! அவங்க அதை தங்கள் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டாகக் காண்கிறாங்க..அப்படிக் காண்பாங்க என்பதை நாங்க எதிர்பார்க்கவில்லை...! அதனால்தான் எமது கருத்து அவங்களை மனம் வருத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறோம் என்றோம்...! இதைவிட என்ன செய்யமுடியும்...! எங்கள் கருத்துக்களில் இருந்தும் பின்வாங்க வேண்டுமா...??! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

