05-12-2005, 11:01 PM
Malalai Wrote:கருத்துக்கள் சுட்டிக் காட்டப்படலாம் அண்ணா......அந்தக் கருத்துக்கள் மற்றவர்களைத் தாக்கும் படியாக இருந்தால்....மற்றவர்களைத் தாக்கிடக் கூடுமோ என நினைத்த கருத்தை நீக்கியதை சுட்டிக்காட்ட என்ன அவசியம் இருக்கிறது அண்ணா?
தங்கையே நீங்க வைச்ச கருத்துக்குத் தான் பதில் எழுதினம்.....அதை நீங்கள் நீக்குவீங்கள் என்றும் அதற்கு காரணங்கள் இருக்கும் என்றும் நாம் எதிர்பார்த்துக் கருத்துச் சொல்லவில்லை...! ஆனா ஒருவிசயம் தெளிவாகிறது மற்றவங்க கூடாம நினைப்பாங்க..இல்ல...பேசுவாங்க..திட்டுவாங்க என்பதற்காக (நீங்களா நினைச்சுக் கொண்டு) உங்கள் கருத்து நிலையில் இருந்து பின்வாங்குவீங்க என்பதுதான் அது....! இது ஒரு கருத்தாளனின் பலவீனம் என்றே கருதுகிறோம்...! அன்னமா இருக்கிறவங்க தாங்கள் எடுத்துக் கொண்ட விடயத்தில் தெளிவாக இருந்தால் மற்றவர்களின் எக்கருத்துக்கும் பதில் தரவல்லவர்களாகவே இருப்பார்கள்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

