05-12-2005, 10:53 PM
உங்கள் கருத்து என் மனதை வருத்தியிருந்தால் மன்னியுங்கள் என போட்டிருக்கிறீர்களே...நீங்கள் போடும் போது சிந்திக்கவில்லையா இந்தக் கருத்து மனம் நோகடிக்கும் என....அப்படி இல்லை என நீங்கள் நினைத்து இருந்து இருந்தால் நீங்கள் நிச்சயமாக மன்னிப்பு கேட்டு இருக்க மாட்டீர்கள்...அதே மாதிரி தான் நானும் கருத்துப் போட்ட பின் தான் நினைத்தேன நகைச்சுவையாக எழுதப் போய் அதை மற்றவர்கள் தவறாகப் புரிந்து.. ஏன் மன வேதனைப் படுத்துவான் என நினைத்தேன்...அதை நீக்கினேன்....
" "
" "
" "

