05-12-2005, 10:31 PM
இதுதான் வைக்கப்பட்ட கருத்து...
தமிழினி...பிள்ளைகள் அப்பா அம்மாவோட கருத்தால் முரண்படுவதற்காக... அவங்க பிள்ளை இல்லை என்றாகிடுமா... கருத்து முரண்பாடுகள் சண்டையும் அல்ல... எங்கள் பார்வைக்குப்பட்டதை நாங்க சொன்னம்....அவ்வளவும் தான்...! இதில தங்கையின் என்ன உணர்வைப் புரிந்துகொள்ள முனையவில்லை என்பது இன்னும் எங்களுக்குப் புரியவில்லை...அது இங்கு நடப்பதைச் சொல்லும் பொதுக்கருத்துத்தானே... அவங்க அதை சொந்தப் பார்வையின் வெளிபாடா விளக்கமாச் சொல்லேல்லையே..அவங்க உணர்வென்று கருத...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Malalai Wrote:குருவி அண்ணா பாருங்க..நீங்க என்னத்துக்கோ இது போட...சனம் என்ன என்ன எல்லாம் சொல்லுது....அதுக்க இமயமலையின் இரகசியத்தை சொல்ல ஒராள் நிக்கிறார் ரெடியா.... :twisted: :twisted: :twisted: :twisted: மற்றவர்,, சொல்லுங்க அறிய ஆவலாம்.... :twisted: :twisted: :twisted:
தமிழினி...பிள்ளைகள் அப்பா அம்மாவோட கருத்தால் முரண்படுவதற்காக... அவங்க பிள்ளை இல்லை என்றாகிடுமா... கருத்து முரண்பாடுகள் சண்டையும் அல்ல... எங்கள் பார்வைக்குப்பட்டதை நாங்க சொன்னம்....அவ்வளவும் தான்...! இதில தங்கையின் என்ன உணர்வைப் புரிந்துகொள்ள முனையவில்லை என்பது இன்னும் எங்களுக்குப் புரியவில்லை...அது இங்கு நடப்பதைச் சொல்லும் பொதுக்கருத்துத்தானே... அவங்க அதை சொந்தப் பார்வையின் வெளிபாடா விளக்கமாச் சொல்லேல்லையே..அவங்க உணர்வென்று கருத...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>