05-12-2005, 10:19 PM
தங்கையே...குழப்பம் வரும் என்றால் ஏன் அக்கருத்தை வைத்தீர்கள்...அப்போ அதை வைக்கும் மட்டும் நீங்க குழப்பதைப் பற்றி சிந்திக்கவே இல்லையா..???! சரி அதுபோக.. அக்கருத்து அது சார்ந்த இரண்டு பேரையும் சாடுவது போலவே ஒப்பிட்டு வைக்கப்பட்டது... அந்தளவுக்கு உங்கள் சிந்தனையோட்டம் இருந்தது தெளிவாகும் போது...குறுகிய வட்டம் என்பது யாருக்குள் தங்கையே...! நீங்க வட்டத்தை விட்டு வெளிய வர விரும்பாததால்தான்.. அதை நீக்கினீர்கள்.. அன்னம் தூய பாலையும் குடிக்கும்...தண்ணீரையும் குடிக்கும்.... தண்ணீரில் கலந்த பாலையும் குடிக்கும்...அது சரியாத்தான் செய்யுது...ஆனா...அன்னம் என்று சொல்லுற நீங்க...ஏன் அதை மறைக்க வேணும்...??! அதுமாத்திரமன்றி உங்களை அன்னம் எனும் நீங்க...மற்றவங்களை அன்னம் என்று கருதத் தயார் இல்லையா...???! அப்படி நினைச்சுத்தானே பிரச்சனை வரும் என்று யோசித்தீர்கள்...! இப்ப யோசிச்சுப் பாருங்க யார் குறுகிய வட்டத்துக்க நிற்கிறதென்று...! அதுக்காக குருவிகள் தங்களுக்கான வட்டத்துக்கு வெளிய என்று சொல்லவரேல்ல...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>