05-12-2005, 10:17 PM
Quote:நீங்க மட்டும் அன்னமா இருப்பதா எண்ணக் கூடாது...மற்றவங்களும் அன்னமா இருக்க சந்தர்ப்பம் அளிக்க வேணும்... எது எப்படியோ எழுதினத அகற்றியது....நீங்க அன்னமில்ல...அன்னமா காட்ட முயற்சிக்கிறீங்க என்றதைத்தான் காட்டுது.... கோவிக்காதேங்க... உள்ளதை மறைச்சது அப்படித்தான் காட்டுது...!அண்ணா இப்படி சொன்னது மனதுக்கு கஸ்டமா இருந்திச்சி அது தான் அக்கா.... :| :|
" "
" "
" "

