05-12-2005, 10:07 PM
Quote:நீங்க மட்டும் அன்னமா இருப்பதா எண்ணக் கூடாது...என்னைப் பற்றிய எண்ணம் என் மீது எனக்கு இருக்கணும்......என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் சொல்வது சரியாகத் தெரியவில்லை கருத்தை நீக்கிய காரணம் தேவையில்லாத உரையாடலைத் தொடங்கி களத்தை ஏன் அசிங்கப் படுத்துவான் என்று தான்....நான் சொன்னதற்கு ஏதாவது கருத்து வர ஏன் பிரச்சனையைக் களத்திற்கு உருவாக்குவான் என எண்ணியதால் தான்....ஆனால் நீங்கள் தரக் குறைவாக எண்ணிவிட்டீர்கள் என்னை....
Quote:மற்றவங்களும் அன்னமா இருக்க சந்தர்ப்பம் அளிக்க வேணும்...யாரு சந்தர்ப்பம் அளிக்கணும் மற்றவங்க அவங்க அவங்க தங்களைத் தாங்களே புரிந்து வைத்து இருப்பார்களே.....
Quote:எது எப்படியோ எழுதினத அகற்றியது....நீங்க அன்னமில்ல...அன்னமா காட்ட முயற்சிக்கிறீங்க என்றதைத்தான் காட்டுது.... கோவிக்காதேங்க...அப்படித்தான் தெரியுது...!சில குழப்பங்களைத் தவிர்க்க தான் என ஏன் எடுத்துக் கொள்ள உங்கள் மனம் இடம் கொடுக்கவில்லை?.....குறுகிய வட்டத்திற்குள் நிற்காமல் வெளியே கொஞ்சம் வாருங்கள்....
(இப்ப பாருங்க ...இதுக்குத் தான் அகற்றினான் அந்தக் கருத்தை...தேவையில்லாத கருத்துக்களும் மனத் தாங்கலும் உண்டாக வேண்டாம் என...விதி நடக்கும் என இருக்க..நான் என்ன செய்து என்ன...ஏதோ..)
" "
" "
" "

