05-12-2005, 09:57 PM
Malalai Wrote:மறைக்கலை..அவங்க வந்து என்னை திட்டினால் நீங்க எனக்காக ஏற்றுக் கொள்விங்களா அண்ணா?
Quote:ஆக மொத்தத்தில் அமுசடங்கிகளில நீங்களும் ஒராள் போலஎனக்கு எதுக்கு இது எல்லாம்.....நான் அன்னம் நல்ல விசயத்தை மட்டும் தான் எடுப்பன்...கண்ட குப்பை எல்லாம் எடுக்க நாங்க பன்னாடையில்லை
நீங்க மட்டும் அன்னமா இருப்பதா எண்ணக் கூடாது...மற்றவங்களும் அன்னமா இருக்க சந்தர்ப்பம் அளிக்க வேணும்... எது எப்படியோ எழுதினத அகற்றியது....நீங்க அன்னமில்ல...அன்னமா காட்ட முயற்சிக்கிறீங்க என்றதைத்தான் காட்டுது.... கோவிக்காதேங்க... உள்ளதை மறைச்சது அப்படித்தான் காட்டுது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

