05-12-2005, 09:49 PM
மறைக்கலை..அவங்க வந்து என்னை திட்டினால் நீங்க எனக்காக ஏற்றுக் கொள்விங்களா அண்ணா?
Quote:ஆக மொத்தத்தில் அமுசடங்கிகளில நீங்களும் ஒராள் போலஎனக்கு எதுக்கு இது எல்லாம்.....நான் அன்னம் நல்ல விசயத்தை மட்டும் தான் எடுப்பன்...கண்ட குப்பை எல்லாம் எடுக்க நாங்க பன்னாடையில்லை
" "
" "
" "

