05-12-2005, 09:28 PM
குருவி அண்ணா பாருங்க..நீங்க என்னத்துக்கோ இது போட...சனம் என்ன என்ன எல்லாம் சொல்லுது....அதுக்க இமயமலையின் இரகசியத்தை சொல்ல ஒராள் நிக்கிறார் ரெடியா.... :twisted: :twisted: :twisted: :twisted: மற்றவர்,, சொல்லுங்க அறிய ஆவலாம்.... :twisted: :twisted: :twisted:
<b>
************
மழலை தங்கை நீங்கள் எழுதி நீக்கிய கருத்து திரும்ப இடப்படுகிறது. நீங்களும் குருவிகளும் குறிப்பிட்ட நேரத்தில் பதிவுகளை இட்டிருக்கிறீகள் அதனால் நீங்கள் செய்த மாற்றம் கூட இங்கே இடம் பெறவில்லை. எனவே உங்களின் கருத்தை மேற்கோள் காட்டிய குருவிகளின் பதிலை மற்றவர்கள் தப்பாக புரிந்து பதிலளிப்பார்கள் என்ற ரீதியில் குருவிகள் உங்களுடன் கருத்து வேறுபாடடைந்திருக்கலாம்.
களவிதிப் படி உங்கள் கருத்துக்கு இன்னொருவர் பதில் அளித்திருப்பினோ அல்லது பார்வையிட்டிருப்பினோ அதனை நீங்கள் கருத்து மாறாமல் மாற்றம் செய்ய மட்டுமே அனுமதிக்கப் படுவீர்கள். கருத்தை நீக்குவதற்கு அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
நன்றி கவிதன்</b>

" "
" "
" "