05-12-2005, 08:48 PM
அறபடிச்ச நீங்களே முட்டாளாகிவிட்டால் நாங்கள் என்ன ஆகிறது. டங்கு உங்களை மகே நல்ல குழப்பி வைச்சிருக்கிறா முகதாருக்கும் அறளைபேந்திட்டார்போலை உளவுத்துறை உப்பிடி ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கின்றது. அதை நீங்களும் நம்புகின்றீர்கள். நீங்களும் உங்கடை உளவு அமைப்பும். உது சந்திரிகாவினுடைய ஆசீர்வாதத்தில் உளவுத்துறையும் கருநாகமும் சேர்ந்துசெய்த செயல்

