05-12-2005, 03:44 PM
குருவி அண்ணா உங்கள் கவி நன்றாக இருக்கிறது ஆனால் மனதுக்கு கஸ்டமாகவும் அதே சமயம் நாங்கள் வாழ்ந்த அந்தக் கொடிய வாழ்க்கையையும் பயத்துடன் நினைவு படுத்துகிறது.....இமயமலை ஈசன் சொன்னது போல அழத்தான் தோணுது......

பசுமரத்தாணியாய்
சில ஞாபகங்கள்
பச்சைப் பசேலென
பசுமையாய் இருந்தாலும்
பளிங்கிலே கறையாக
பல கிலி பிடித்த
வேண்டாத ஞாபகங்களும்
ஆங்காங்கே அலையடிக்கும்

பசுமரத்தாணியாய்
சில ஞாபகங்கள்
பச்சைப் பசேலென
பசுமையாய் இருந்தாலும்
பளிங்கிலே கறையாக
பல கிலி பிடித்த
வேண்டாத ஞாபகங்களும்
ஆங்காங்கே அலையடிக்கும்
" "
" "
" "

